Blog Widget by LinkWithin

அந்தமான் பயணம்....

>> 11 November 2009







20 கருத்துரை(கள்):

முனைவர்.இரா.குணசீலன் 11 நவம்பர், 2009 1:50 pm  

மாநாட்டுக் கருத்தாக்கங்களையும் வழங்கலாமே..

செ.சரவணக்குமார் 11 நவம்பர், 2009 2:52 pm  

அருமையான புகைப்படங்கள், பகிர்வுக்கு நன்றி. அந்தமான் அனுபவங்களையும் விரிவாக எழுதுங்கள்.

ஆ.ஞானசேகரன் 11 நவம்பர், 2009 3:29 pm  

படங்கள் அருமை... உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள்.. மகிழ்ச்சி

ஹரணி 11 நவம்பர், 2009 9:23 pm  

Thirumathi Kalpana avarkalukku

I saw your andaman visit photos. My wishes for your academic activities. Keep it up.
Dr. K.Anbalangan, Annamalai University.

இரத்தினபுகழேந்தி 11 நவம்பர், 2009 9:50 pm  

படங்கள் இருக்க சொற்களுக்கு என்ன வேலை என்று எண்ணிவிட்டீர்களா

Nilavan 11 நவம்பர், 2009 11:08 pm  

”அந்தமானைப் பாருங்கள் அழகு” எனப் பாடத்தான் தோன்றுகிறது.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

சந்ரு 12 நவம்பர், 2009 12:59 am  

உங்களை இங்கே அழைக்கின்றேன் http://shanthru.blogspot.com/2009/11/keelvikkenna-pathil.html தொடர் பதிவுக்காக

kannan 12 நவம்பர், 2009 9:28 pm  

ANTHAMANIL erpatta suvaiyaana anupavankalai eluthunkal.. eppadi pokalaam...enku thankalaam... kurainthathu evvalavu silavaakum... enpathai patri thelivaka eluthinaal enkalukku upayokamaka irukkum...

சுபானு 13 நவம்பர், 2009 12:22 pm  

மிக்க மகிழ்ச்சியா இருக்கின்றது.. அந்தமானில் மீண்டும் தமிழரின் அடையாளமா.. வாழ்த்துக்கள் நீங்களும் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி.

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 நவம்பர், 2009 7:54 am  

உங்கள் வருகைக்கு நன்றி குணா.நேரமில்லாமல் தஞ்சைக்குச் சென்று விட்டேன் இனி அனுபவங்களைப் போடுகின்றேன்.

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 நவம்பர், 2009 7:55 am  

நன்றி சரவணகுமார் விரைவில் எழுதுகின்றேன்.

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 நவம்பர், 2009 7:55 am  

வருகைக்கு நன்றி சேகரன்.

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 நவம்பர், 2009 7:56 am  

உங்கள் வருகைக்கு நன்றி ஹரணி அவர்களே.

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 நவம்பர், 2009 7:57 am  

ஆம் படங்களே ஆயிரம் கதைகளைச் சொல்லும் அல்லவா? வருகைக்கு நன்றி இரத்தினப்புகழேந்தி அவர்களே.

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 நவம்பர், 2009 7:58 am  

நன்றி தமிழ்....

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 நவம்பர், 2009 8:00 am  

எழுதுகின்றேன் கண்ணன்.

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 நவம்பர், 2009 8:01 am  

அந்தமானில் தமிழர்கள் போராடிதான் தங்களது இருப்பினை நிலைநாட்டியுள்ளார்கள்.எங்குமே தமிழருக்குப் போராட்டம் தானே..சுபானு உங்கள் வருகைக்கு நன்றி.

சுப.நற்குணன் 19 நவம்பர், 2009 10:35 am  

நல்லதொரு பயணம்.!

அந்தமானில் தமிழ்மணம் செழிக்கச் செய்த.. தமிழ்மனங்கள் வாழ்க!

பெயரில்லா 6 டிசம்பர், 2009 12:49 pm  

அந்தமான் படங்கள் அழகு. விமானத்திலிருந்து சில காட்சிகள் எடுத்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப்பேராசிரியர்
ஏவிசி கல்லூரி,மயிலாடுதுறை.

பெயரில்லா 6 டிசம்பர், 2009 12:49 pm  

அந்தமான் படங்கள் அழகு. விமானத்திலிருந்து சில காட்சிகள் எடுத்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப்பேராசிரியர்
ஏவிசி கல்லூரி,மயிலாடுதுறை.